1
இனி
எல்லாம்
இப்படித்தான்
இருக்கும்.
வண்டி ஓட ஓட
வண்டியின்
பழய
காயாலான்கடை
இரும்பு
சத்தம்
காதை
துளைத்தது.
வீட்டில்
அவர்
குரலும்
இப்படித்தானோ
இருந்தது ?.
எல்லோரும்
அப்படி
இல்லையே !
யாரோ
சிலர்
மட்டும்
தான்.
இனி
எல்லாம்
இப்படித்தான்
இருக்கும்.
2
காசு
தான்
எல்லாம்
காசு
கொடுத்தால்
எல்லாம்
கிடைக்கும்
நேரமே
வீணாகாது !
இந்த வேலை
முடித்து
அடுத்த
வேலைக்கு
போக
வசதியாக
இருக்கும்.
இனி
எல்லாம்
இப்படித்தான்
இருக்கும்.
3
இங்கு
வேக தடை
இல்லை
மீதி எல்லா
இடத்திலேயும்
உண்டு.
ஆனால்
இங்கு வேக
தடை இல்லை.
மீதி எல்லா
இடத்திலேயும்
உண்டு
நம்
நாட்டின்
வளர்ச்சி
பாதையில்
உண்டு.
குழந்தைகளின்
பள்ளி
வாழ்கையில்
உண்டு.
தடைகள் தடை
மேடுகல்.
தவிர்க்க
முடியாது
உன்னால்;
சில
பாதைகளில்
ஆரம்பத்திலிருந்து
கடைசி வரை,
வேக தடை
தான்.
என்று
நினைத்தேன்
!
பிறகுதான்
சொன்னார்கள்
அய்யா !! அது
ரோடே
அப்படித்தான்
!!
ரோடு
இனியும்
போட வில்லை
என்று.
ஏ டி எம்
கார்டில்
பணம்
எடுத்தால்
வங்கியில்
பணம்
எடுக்க
போனால்
சின்ன
சின்ன
விசயத்துக்கு
எல்லாம்
இதே கதி
தான்...
அப்பறம்
தான் பெரிய
விசயம்
எல்லாம்
யோசிக்கணும்.!
4
பைத்தியமோ
அறிவும்,
ஆற்றலும்,
அனுபவமும்
பெருகி,
அதனால்
எல்லோராலும்
ஒதுக்கபட்டு,
சிந்தனையில்
ஆழ்ந்தான்
ஒரு
முதியவன்.
தானும் ஒரு
பைத்தியமோ
??,
நினைத்து
பார்த்தான்.!
பைத்தியத்துக்கு
சந்தேகம்
தான்.!
"நமக்கு
எல்லாம்
புரியுதே,
அடுத்தவங்களுக்கு
தான்
புரியலையோ?"
5
எல்லாரும்
சொல்லறாங்க
காலம்
கெட்டுபோச்சுன்னு
!
உறவுகள்
முறியும் !
சிறு வட்ட
உறவுகள்
முறியும் !
மனம்
தேடும்
பெரிய உலக
உறவுகளை.
மனம் அலை
பாயும்
தேடும்,
வட்டதிற்குள்
நிற்காது.
வட்டத்ற்குள்,
சதுரத்திற்க்குள்
நிற்க்கவைக்க
நினைப்பவர்
ஏமார்ந்து
போவர்.
6
இனி
வெகு
தூரமில்லை
ர்க்கத்திற்க்கு.
இனி வெகு
தூரமில்லை
சொர்க்கத்திற்க்கு;
உனக்கும்
எனக்கும்
அல்ல;
நாய், நரி,
என்று
முகத்தை
கோனவைத்து
வெறுத்து
போய்
சொல்லு
வோமெ ? -
அந்த நாய்,
நரிக்கும்,
நன்டுக்கும்,
ஒட்டகுத்துக்கும்
தான்!
7
வேகம்
குறைந்தது!
வீடு
திரும்பினேன்
வேக, வேகமாக.
விரும்பினேன்
வீட்டில்
என்,
அவர்களை,
பார்க்க,
பார்க்க,
பார்க்க
பசி தீரும்
பசிக்கும்
மீண்டும்
மீண்டும்
இது தான்
பல
வருடங்கள்
முன்பு;
ஆனால்
இப்போதோ?
விருவிரு
வென்று
வீடு
நோக்கி
போகயில்
எண்ணம்
உதிக்கிறது
!
எதற்கு
இவ்வளவு
வேகம்;
யாருக்காக?
திட்டு
வாங்கவா!?
அவர்கள்
என்றாவது
மதித்தார்களா
?
உன்னை!
சட்டை
போடாமல்
நீ
சுற்றிநாய்,
உன்
வீட்டில்
நாய்
மாதிரி !
வேலைக்கார
பைய்யன்
மாதிரி!.
உன்னை
அவர்கள்
மதித்ததேயில்லை!.
வேகம்
குறைந்தது!
சோகம்
நிறைந்த
வாழ்க்கை
நாமெல்லோரும்
ஒன்றாகி
விட்டோம் !
வந்த
கஶ்டங்களில்
நாம்
நீயும்,
நானும்
ஒன்று தான் !
இனி வேறு
இல்லை !
கவலை விடு
நண்பா !
6
mudi kottinadhu pendattiku varutham,
kosuku inbam thaan.
arivum atralum anubavamum perugi adhanal eeloralum othukapattu sinthanail azhnthaan oru muthiayavan. thaanum pythiamum inaithu parthaan.! pythiathuku santhegam "namaku ellam puriyuthe , aduthavangaluku than puriyaleyo?"
////////// ellarum solranga kaalam ketupochunnu uravugal muriyum siru vatta uravugal muriyum manam thedum periya ulaga uravugalai. manam alai payum thedum vattathirkul nirkathu. vattathirul sathurathirkul nirkavaika ninaipavar emaruvar.
*********** 7:39 AM 7/5/2007
entha pallaal pasikkuum kadikumo, puli, adhey pallal thaan anbudan konjum
kadikum , pall pahiyathu.
sontham ellam, sontham illai. sontham illathadhellam sontham ayidichu
Nammai madhiporidam, naam selvom
nee unaku nermayay nadanthu kol
aduthavarku nermaiyay irukirai irukka muyarchi seygirai
aanaal mudhalil, nee unaku nermayay nadanthu kol;
( work
in progress -- these will be converted to tamil fonts !)
முதலில்
தோன்றிய
முத்தமிழில்
முயற்ச்சிகள்,
சில....
எனை
உருவாக்கிய,
உறவாக்கிய
நண்பர்களுக்கு
நன்றி !
நன்றி !
நன்றி !
D
பரமேச்வரன்
மதுரை
|